பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30.58 கம்பன் கலை நிலை சீதைபால் இராமன் பூண்டிருக்கும் அன்புரிமையையும் ஆவ லையும் ஈண்டு இனிது விளக்கியிருக்கும் கிலை இன்பம் சாந்து திகழ் மெ.த. அரிய காதலாத இனிய ர்ேமைகள் கனிவு மிகுந்துள்ளன. தன் காயகனைக் காண வேண்டும் என்று சான கி கருதி யுருகி யிருப்பதினும் இாாமன் உருகி மறுகியுள்ளமை பெரிதாம் என்ப தைத் தெளிவாக வெளிப்படுத்தி அப் பதிவிசையின் உள்ளத் தைத் தேற்றி உவகையை யூட்டியிருக்கிமூன். சொல்லியிருக்கும் உசைகளில் சுவைகள் தள்ளியிருக்கின்றன. அன்னு! என்.ற அழைத்தது காயே! என்னும் அன்புரிமை யும் அருமையும் மரியாதையும் தெரிய. அன்னே என்னும் பெயர் விளியில் ஆ உருபு எம்.ற அன்ன என வங்கது. 'ஐயிறு பொதுப் பெயர்க்கு ஆயும் ஆவும் உருபாம்; அல்லவற்று ஆயும் ஆகும்.' (நன்னுால்) இந்த இயல் விதி இங்கே அறிய வுரியது. சரித நிகழ்வுகள் அரிய பண்பாடுகளோடு மருவி வருகின்றன. அதி சாதுரியமாய் இவ்வாறு இனிய மதுர மொழிகளை அனுமான் கூறவே சிதை பெரு மகிழ்ச்சியடைந்த வள்ளலை கினேன்.த உள்ளம் உருளுெள்.உரிமையுணர்வு உயிாைஉருக்கி உவகைப்பெருக்காயது. உய்தல் வங்து உற்றதோஎன்று அருவிர்ே ஒழுகு கண்ணுள் அனுமான் வாய் மொழிகளைக் கேட்ட பொழுது பிராட்டி கின்ற நிலையை இது காட்டியுள்ளது. கண்ணிலிருந்து அருவி ர்ே போல் பெருகி வழித்த ஸ்ள வெள்ளம் அவ்வுள் ளத்தின் பரிவுகளை வெளியறிய விளக்கி கின்றது. இறந்து பட ஈேர்க்க தனக்கு இருக்து வாழும்படியான உய்தி கிலை கிடைத்ததோ? என்.று வெய்துயிர்த்து உள்ளம் உருகி யிருக் ருெள். அருவி நீர் ஒழுகு கண்ணுள் என அந்தப் பகி விாதையின் உருவ கிலையை கம் கண் எ கிரே காட்டி யிருக்கும் காட்சி கனிவு மிக வுடையது. விழுமிய பரிவு விழி தெரிய கின்றது. உயிருக்குக் கொடிய அபாயம் கேர்ந்த பொழுத உடனே பிழைக்கும் படியான இனிய உபாயம் வாய்க்தால் அக்கச் சிவன் அதிசய பாவசமாய் உருகி விழி சீர் சொரியும் ஆகலால் பரிவு மிகுந்த அம் மெய்ப்பாடு இங்கே மெய்யாகக் காண வந்தது.