பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3068 கம்பன் கலை நிலை திட்டு அரிய செய்கையது என்ற த சிக்கிரத்திலும் வசைக்த காட்ட முடியாதது என அதன் கிவ்விய நிலைமையை இங்கனம் காட்டியருளினர். திட்டுதல்=ச முதல், செய்தல். இாாமகாமம் மருவியுள்ள அக்கக் கணையாழியை இக் கக்குல மகள் காணவே ஆனந்த பாவசமாயினுள். பரிசித்து வங்ததைத் தரிசித்த உவக் காள். உவகை நிலை உசையிடலரியதாயது. ஆழி கண்டபோது போன உயிர் மீண்ட து போல் சானெ தழைத்து ண்ேடாள். இழக்க மணியை அாவு எ ய்கியது தி இ' விழைந்து கொண்டாள். அரியபுதையல் கண்ட காய் ஆனக் கமடை க்தாள். புற்று அரவு என்றது சிறைக்குள் இருக்கும் கிலைமைகெரிய. ண்ேட காலம் பிள்ளை இல்லாமல் மலடியாய் இருக்கவள் ஆண்டவன் அருளால் அருமையாக ஒர் அழகிய மகவைப் பெற் ருல் அங்கத் தாய் உள்ளம் எவ்வளவு இன்ப நிலையை எய்துமோ, அவ்வளவினும் அதிகமான ஆனக்கக் களிப்பை, அடைந்தாள் என் பார் மலடிக்கு உவமை கொண்டாள் என் ருர் அன்பின் உருக்க த்தை கன்கு அறிய ஆர்வக் குழந்தை பார்வைக்கு வக்தது. கண் ஒளி இழக்கவன் மீண்டும் அதனை கண்ணியது என எண்ணம் களிர்தது இன்பம் மீதுார்க் காள். நாதன் இருக்கும்வழி, தெரிக் து கழிபேரின்பம் பூண் டமையர்ல் விழி பெற்றது ஈண்டு வெனியாயது. துன்ப இருள் நீங்கி இன்ப ஒளி ஒங்கியது. முக்கி, உணர்வு, உயிர், மணி, பொன் மகன் கண் என இன்னவா. எதிர் குறித் சத கணையாழியின் அருமை பெருமை களை இனித தெசிய ஆன்ம வுரிமைகள் பான்மை சாத்து மேன் மை கிறைத்து மிளிர்கின்றன. அலுமானிடமிருந்து ஆழியைக் கையில் வாங்கிய கேவி ஆவி பாவசமாய் மேவிச் செய்த செயல்கள் உழுவல் ன் பி ன் கெழு க.கை மைகளை உலகம் அறியச் செய்துள்ளன. அந்த கிலைகளை மொழிக ளால் விளக்க முடியாது எனக் கவி விளக்கியிருக்கும் வித்தகம் விநயமிக வுடையது. புறத்தே கிகழ்த்த குறிப்புகள் அகத்தை விரித்து விளக்கியிருக்கின்றன. வீங்கினள்; மெலிங்தன ள் குளிர்ந்தனள், வெதுப்போடு ஏங்கினள்; உயிர்த்தனள், இது இன்னது எனலாமே?