பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2848 கம்பன் கலை நிலை இரவு எய்தியது. அக்திப் பொழுது நீங்கி இர வடைந்தது; எங்கும் இருள் கவிச்தது. ஒளி மறைய வெளி மறைகிறது. இயல்பான அக்த աւո இருட்டைக் கவி சுவையாக வருணித்திருக்கிருர் வருணனை காவிய வாம்போடு சீவிய சீர்மைகளையும் உணர்த்தியுள்ளது. தி வினைகளை ஒருவி யாவரும் செவ்வியாாய் மேவி வர வேண்டும் என்றே காவியம் யாண்டும் கூவி வருகின்றது. இருள் நிலை. ஏய்வினை இறுதியில் செல்வம் எய்தின்ை ஆய்வினை மனத்திலான்,அறிஞர் சொற்கொளான் விவினை கினைக்கிலான், ஒருவன் மெய்யிலான் தீவினை என இருள் செறிந்தது எங்குமே. (1) கரித்த மூன்று எயிலுடைக் கணிச்சி வானவன் எரித்தலை அங்தணர் இழைத்த யானேயை உரித்தபேர் உரிவையால் உலகுக்கு ஒர் உறை புரித்தன ளுமெனப் பொலியும் பொற்பதே. (2) வண்மை நீங்கா நெடு மரபில் வந்தவன், பெண்மை நீங்காத கற்புடைய பேதையைத் , திண்மை நீங்காதவன் சிறை வைத்தான் எனும் வெண்மை. நீங்கிய புகழ் விரிந்தது என்னவே. ( 3 ) அவ்வழி அவ்விருள் பரங்க வாயிடை எவ்வழி மருங்கினும் அரக்கர் ஏகினர் செவ்வழி மந்திரத் திசையர் ஆயினும் வெவ்வழி இருள் தர மிதித்து மீச்செல்வார் (4) இங்திரன் வளநகர்க்கு ஏகுவார்; இகல் சந்திரன் உலகினைச் சார்குவார், கலித்து அந்தகன் உறையுளே அணு குவிார்; இயல் வெந்தொழில் அரக்கனது ஏவல் மேயினர். (5) இாவின் கிலையும் நிகழ்வும் இவ்வாறு கலை மணம் கமழ்த்த வங்துள்ளன. மடமை கொடுமை வஞ்சம் பொய் முதலிய இழி கிலைகளை மருவி எவ்வழியும் களி மிகுத்துக் கிரிகின்ற தீவினையா ளனுடைய பாவம் போல அன்று இருள் பெருகியது; காருகா வனத்து முனிவர்கள் ஏவிய மதயானையை கேசே உரித்து மேலே