பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2850 கம்பன் கலை நிலை சித்திரப் பத்தியில் தேவர் சென்றனர் இத்துணை தாழ்ந்தனம் முனியும் என்றுதம் முத்தின் ஆரங்களும் முடியின் மாலையும் உத்தரீ யங்களும் இரிய ஒடுவார் ( 3 ) (ஊர்கேடு படலம் 49-51) இங்சக் காட்சிகளைக் கருதி நோக்கி இராவணனது மாட்சிகளை வியந்து கிற்கின்ருேம். இரவு வந்ததும் தேவலோக வாசிகள் ஆனும் பெண்ணும் இலங்கை வாசிகளுக்கு எவல் புரிய மேவி வருகின்றனர். அரிய அதிசய பாக்கியங்களும் பெரிய யோக போகங்களும் எவ்வழியும் கிவ்விய கிலைகளில் கிகழுன்ெறன. பகலில் செய்த பணிவிடையாளர்க்குப் பதிலாக இாவில் ஊழியம் புரிய வேண்டியவர் உசிமையோடு சேருகின்றனர். சிறந்த எழிலுடைய அாம்பையரும், உயர்ந்த நிலையிலுள்ள தேவ சாதியரும் இலங்கையர்க்கு ஊழியம் புளிய விாைந்து வருவது இராவணனுடைய அதிகார ஆட்சிகளை விளக்கி வருகின்றது. - சித்திரப் பத்தியில் தேவர் சென்றனர். இலங்கையில் வேலை செய்யும் பொருட்டுக் கொகுதி தொகு கியாய் வானவர் வருகின்ற கிலையை இது காட்டியுள்ளது. தேசு மிகுந்த சிறந்த அழகர்கள் ஆதலால் ஒவிய உருவங்கள் என அவர் உாைக்க கேர்ங் கார் உள்ள க் கில் பக்தியின்றிப் பயத்தால் திாண்டு வருகின்ருர்கள் ஆதலால் சித்திரப்பத்தி என்ருர், யாண் டும் இனிய சக போகிகளாய் உச்சநிலையில் வாழ்த்து வந்தவர் அச்சமும் கிகிலும் கொண்டு அயலான் ஊரில் எ ல்ை செய்ய வரு வது பாவ வாவா யுள்ளது. புண்ணியம் புனித்து புக்கேளிர் ஆயி னும் அங்கே பண்ணிய வினைகள் பற்றிக் கொள் கின்றன. கொள் ளவே பகையும் துயரும் தொகையாய் கிகழ்கின்றன. அரக்கரும் அசுரரும் அடர்பகை ஆகி இர க்கம் இன்றி இடர்பல புரிதலால் வானவர் ஆகி வளமுடன் வாழினும் துன்பமும் கவலையும் தோய்ந்து துவள்வர்; என்றும் அழியா இன்பம் வேண்டின் இருவினை ஒருவி ஒருவனே மருவி உருவினை அடையா ஒருபெரு வெளியில் பெருகி வருவது பருகி வரவே.