பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன். 2857 பகை பிணி முதலிய வகைகளால் யாதொரு இடமம் கோா தபடி இலங்காபுரியை அவள் இனிது பேணி வக்தாள். கண்ணே இமை காப்பது போல் அவ் வண்ண நகாைக் காத்து வந்தமையால் காப்புத் தெய்வம் என யாவரும் வழிபட்டுப் போற்றி வந்தனர். அங் த அதி தேவதை பத்திரகாளி போல் உக்கிய விர மாய் உருத்து வந்து அனுமானே அ கட்டி வெருட்டினள்: 'எமலும் எட்டிப் பார்க்க அஞ்சுகின்ற இலங்காபுரியில் ஒட்டிப் பதுங்கிக் கள்ளமாக உள்ளே போக உள்ளம் துணிந்து ஊக்கி வந்துள்ளாய்! அடா போக்கிரிக் குரங்கே! ஒடிப் போய்விடு; கின்ருல் உயிர் போய் விடும்; பொன்றி மாளாதே போ!' என்று கன்றி மொழிக் தாள். முதலில் அடே கில்!” என்று ஆர்த்தவுடனே அனுமான் அயலே கிரும்பிப் பார்த்தான் ; விரைந்து விறிட்டு நெருங்கவே தேறி கின் முன்; பின்பு ஆாவாாமாய்ச் சிறி உாைத்த அவளது உரையைக் கேட்டதும் இவ் வீசன் யாதும் அஞ்சாமல் எதிர் மொழித்தான்: அழகான இன்த இலங்காபுரியைப் பார்க்க வேண் டும் என்று எனக்கு நெடு நாளாக மிகவும் ஆசை; எளிய குரங் கான கான் உள்ளே புகுந்தால் உனக்கு என்ன இழவு வந்து விட் டது? ஏன் இப்படிப் பேய்போல் இடையே வக்த கடையாய்க் கத்துகின் ருய்?' என இவ்வாறு புன்னகையோடுகேயே சொன்னன். இங்ங்ணம் சொல்லவே அவள் கிகைத்து கின்ருள். 'திரிபுரம் எரிக்க பாமசிவனும் என்னேடு எதிர்பேச மாட்டான்; சீ ஒரு சின்னக் குரங்கு; என்ன பேச்சுப் பேசிய்ை! உன்னேச் சின்ன பின்னமாச் சிதைத்து இதோ தின் னுகின்றேன் பார்!’ என்று சீறிச் சினத்து, தன் கையிலிருந்த கூரிய சூலாயுதத்தை நேரே விசி எறித்தாள். மின்னல் ஒளிபோல் மேலே வேகமாய் வந்த அதனே விாைந்து பிடித்து இாண்டு தண்டுகளாய் ஒடித்து அயலே விசிவிட்டு அனுமான் இயல்பாக எதியே சிரித்து கின்ரு ன். அவள் அதிசயித்து அயர்த்து வியக் காள்: இவன் வானான் அல்லன்; இது வஞ்ச வேடம்; நஞ்சம் உண்ட கண்ணுதல் கடவுளே இப்படி ஒரு வடிவம் கொண்டு உல்லாசமாய் ஈண்டு வந்திருக்கிருன்’ என மறுகி கினைந்த் மீண்டும் திருகி வெகுண்டு வேல் வாள் முதலிய எல்லசப் படைகளேயும் ஒல்லையில் உருத்து விசினுள். கோே கடுத்து விசிய அனைத்தையும் வேறு வேரு ஒழித்து காசமாக்கி விட்டு மாருகி யாதொரு மாறுதலுமின்றி மாரு ய் கின்னன் 358