பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2864 கம்பன் கலை நிலை சசித்திர நிகழ்ச்சிகளைச் சொல்லிச் செல்லும் பொழுதே அரிய பல விசித்தி உணர்ச்சிகளை விளைத்தருளுகின்ருர். கடந்த வாலாறுகள் கவச சங்களோடு தொடர்ந்து வருகின்றன. சிவிய கலங்களை எவ்வழியும் அழகாகத் தெளிவுறுத்தி வருதலால் காவி யம் யாவருக்கும் கிவ்வியபோகமாய்ச் சுவைசாக்து திகழ்கின்றது. “Poetry does not merely reproduce what actually happens. It is Creative” (Poetry) 'உண்மையாய் நடந்ததை மாத்திாம் ைோே சொல்லிப் போவது காவியம் ஆகாது; அது புதிய ஒரு அதிசய சிருட் டி' என்னும் இது ஈண்டு உன்னியுனா வுரியது. சரித் கிாக்கைக் குறித் திச் செல்வதோடு அமையாமல் அரிய உணர்வு கலங்களையும் இனிய குணர்ேமைகளையும் நன்கு உணர்த்தி வருதலால் காவியம் என்றும் இன்ப நிலையமாய் இனிது மிளிர் கின்றது. அதில் பண்புகள் பல படிந்து வருகின்றன. ஒசையும் உணர்ச்சியும் உள்ளங்களை உயர்த்தி உவகை புரி ன்ெறன; ஆகவே கவிகள் சுவையின் கனிகளாய்த் துலங்கியுள் ளன. அதிசயமான அறிவின்பம் அகில் மருவியிருக்கலால் கவி புனித போகமாய் ப் பொலித்து யாண்டும் இனிது கிகழ்கின்றது. “Poetry is primarily intended to delight.” இன்பம் புரிவதே கவியின் இனிய குறிக்கோள்' என இது உணர்த்தியுளது. மனிதர் மனம் தெளித்து மகிழ அறிவின் கலை கள் விளைந்து வருகின்றன. உயர்ந்த கோட்டை மதிலைக் காவி அனுமான் இலங்கையுள் புகுந்தான் என்னும் ஒரு சரித நிகழ்ச்சியில் அசிய பல உணர்ச்சி கள் பெருகி வந்துள்ளன. அவ் வமவ உறுதி கலங்களாய் ஒளிர் கின்றன. இனிய உணர்வின் சுவைகள் மனித சமுதாயத்தை மாண் புமத்தி உயர்த்துகின்றன. அறிவு பண்படைத்து மருவி இl r வாழ்வு இன் படைக் பெருகி வருகின்றது. ஊர் எங்கும் தேடியது. மகிலைக் காவி உள்ளே பாய்க்க அனுமான் இலங்கையின் எழில் நிலைகளை விழிகளிப்ப நோக்கி வியந்து கின்ருன். விதிகளின்