பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ITIT LL ன். 287 5 'முனிவரின் முனிகிலர்: (வனம்புகு, 41) இவற்றுள் வந்துள்ள முனிவின் கிலைமையை துணுகியுணர்க. பத்தினிக்கு இடச் செய்த பாதகன் என்று எண்ணவே சித் தம் கொதித்துச் சீறியுள்ளது. தன்னையறியாமலே மூண்டு எழுக் தது. ஆதலால் மறுகி எறிய என முனிவின் தொழிலாகவே கூறி பருளினர். இவ்வாறு கானுகவே மண்டி விசைக்க கோபத்தை இவ் விான் அறிவால் அடக்கியிருக்கிருன். முனிவு எனும் கனலை அறிவு எனும் புனலினல் அவித்தான் என்ற கணுல் கொதிதகெழுக்க சினத்தைத் கணித்திருக்கும் கிலை துணித்துனா வந்தது. சிறி மீறிய முனிவை மேலே எறவிடாமல் மாறி அடக்கி இவ் விான் தேறி கின்றது காரிய ர்ேமையைக் காட்டியுள்ளது. கரும நலனேயே யாண்டும் கருதி வருகிருன். அறிவிலும் அடலாண்மைகளிலும் எவரும் தனக்கு கிகரில் லாத அனுமான் கும்பகருணனைக் கூர்த்து கோக்கின்ை; அந்த உடலமைதியில் ஒர் உண்மையை ஒர்த்தான்; 'இன்னும் சில நாளில் இவன் மாண்டு படுவான ' என்று தேர்ந்து கொண்டு அயலே பாய்ந்த போஞன். பின்னே கிகழ்வதை முன் னே குறிப் பாக ஒர்கது போயிருப்பது உயர்க்க ஞானக் காட்சியாய் ஒளி விசி மிளிர்கின்றது. யூகம் புரிந்த வேகமாய்ப் போயினன். அங்கனம் போனவன் யார்? என்பதைக் கவி இங்கே காட்டி யிருக்கும் காட்சி உணர்வும் உவகையும் ஒருங்கே யூட்டியுள்ளது. செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும் கவி க்கு Пbr Ш45 бут гної அனுமாலுக்கு இவ்வாறு ஒரு பெரிய திருநாமம் நம் கவி நாயகன் இங்கே சவமாகச் சூட்டி யிருக்கிரு.ர். இக்கப் பெயர் எவ்வளவு மகிமையுடையது எத்தனைத் தகுதி வாய்ந்தது: உய்த்துணர வேண்டும். அரிய பல உரிமைகளையும் அதிசய ஆக் மல்களையும் கருதியுணரும்படி இது மருவி மிளிர்கின்றது புகழ் திருத்திய புண்ணியன். வாய்க்குத் தேன் எவ்வளவு சுவையாய் இன்பம் தருகின்ற தோ அல்வளவு இனிமையாய் மானிடர் செவிக்கு இராகவன் புகழ் இன்பம் புரிந்து வருகின்றது. இங்கனம் என்.றம் குன்ருதி