பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2880 கம்பன் கலை நிலை தியவர் குழாத்துள் ஒரு தாயவன் தனியே வேறுபட்டு வசிப்பது கடினம்; அவர் போலவே வேடம் கொண்டிருக்தால் கம் இனத்தான் என்று கழுவி யாதொரு இடறும் செய்யாமல் அனைத்துக் கோள்வர். பகை வகையினருள் கைவகையாய் வசமு. வேண்டிய அந்த வாழ்க்கைச் சாதுரியம் இங்கே காட்சிக்கு வங்துள்ளது. உள்ளம் ஒட்டாமல் உடல் ஒட்டியுளது. அாக்கர் கூட்டத்தின் தீய செயல் இயல்களே யாண்டும் வெறுத்த வங்காலும் யாவும் பொறுத்து நீ .ெ நெறியுடன் விட ணன் தனியே வாழ்ந்திருக்கலை ஈண்டு இனிது சேர்க் து கொள் கின் ருேம். இயல் ஒவ்வசத வாழ்வு அயலாகின றது. உற்ற குலத் க ை டன் உள்ளமும் உ ணர்வும் யாதும் ஒன்ரு மல் என்றும் சத்திய சீலமும் தருமமும் பேணி கல்லவனுகவே விபீடணன் எ ங்கும் :5:ാ க் திருத்தலால் அவனுடைய கிலையை எல்லாரும் வியந்து போற்றி உவந்து கொண்டாடியுள்ளனர்.

  • நீ தியால் வந்ததொரு நெடுங் தரும நெறியல்லால்

சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி.?? கும்பகருணன் இான களத்தில் இறங் து பட நேர்க்க போது இறுதியில் தன் தம் பியைக் குறித்து இவ்வாறு கூறி அவனே ஆதரித்தருளும் டி இராமனிடம் உளம் உருெ உரிமையோடு வேண்டியிருக்கிருன் பிறவிப்பாசம் எவரிடமும்பேருருக்கமாய்ப் பெருகி வருகின்றது. எதிசியோடு சேர்த்து கொண்டான் என்று இகழ்ந்திருக்கலும் 'உயிர் போகும் சமையத்தில் அண்ணன் வா யால் நீதிமான் தருமவான் என விடணன் புகழ்ந்து 'போற்றப் பெற்றுள்ளமையால் அவனது புனித நிலையின் ஏற்றம் மனித சமுதாயத்துக்கு நன்கு புலனுய் கின்றது. பிறப்பில் அாக்கன் ஆயினும் இசக்கம் திே அடக்கம் கருணை சகதியம் முதலிய உத்தம சேமைகள் எல்லாம் ه له لاعیf - th ஒருங் கே குடி கொண்டிருக்கின்றன. அதனல் தரும குண சீலன் என யாவரும் அவனே உரிமையுடன் பாாாட்டி வாலாயினர். 'விபீடணஸ் கர்மாக்மா’’ என வால்மீகி முனிவர் பல் இடங்களிலும வீடணனை இவ்வாறு கூறியுள்ளார்.