பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2884 கம்பன் கலை நிலை முதல் மகன் என்றது சிறந்த மைக்கன் என்றவாறு. முக்கண் முதல்வனது புதல்வன் எனவும் அமையும். ப. மனுடைய ைெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு கெருப்புப் பொறிகளே அமறுமுகக் கடவுளாய் அமைத்தது ஆத லால் அந்தக் கண் உரிமையோடு எண்ண வக்கது. மீதலம் பூகலம் பாதலம் என்னும் மூன்று உலகங்களையும் ஒருங்கே கண்நோக்கி ஆளும் இராவணனும் முக்கண் கோக்கின ய்ை ஒாள வில் ஈண்டு ஒக்க நோக்க நேர்ந்தான் அறுவகை முகன் என்றது. வேது வேறு வகையில் விகி முறை புரிந்து அதிசய கிலைகளில் துதி பெற்றிருக்கும் அத் திருமுகங்களின் சீரும் சிறப்பும் தெரிய.

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்

பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்: ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக் காதலின் உவந்து வாங்கொடுத் தன்றே; ஒரு முகம் மங்திர விதியின் மரபுளி வழா அ அந்தணர் வேள்வி யோர்க்கும்மே ஒரு முகம் எஞ்சிய பொருள்களை ஏ முற காடித் திங்கள் போலத் திசைவிளக்கும்மே, ஒருமுகம் செறுகர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்ச்மொடு களம் வேட்டன்றே ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் துசுப்பின் மடவரல் வள்ளியொடு ஈகையமர்ந்தன்மே: ஆங்கு அம் மூவிரு முகனும் முறைகவின்று ஒழுகலின்?. (திருமுருகாற்றுப்படை) அறு வகை முகங்களின் கிலைகளை இதல்ை அறியலாகும். வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்கு ரனேத் தடிந்து தெவ்வர்உயிர் சிங்தும் திருமுகமும்-எவ்வுயிர்க்கும் ஊழ் வினேயை மாற்றி யுலவாத பேரின்ப வாழ்வுதரும் செய்ய மலர்முகமும்-சூழ்வோர் வடிக்கும் பழமறைகள் ஆகமங்கண் யாவும் முடிக்கும் கமல முகமும்-விடுத்தகலாப் ப F இருள் துரங்து பல்கதிரிம் சோதிவிடும்