பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2888 கம்பன் கலை நிலை அறமுகப் பாமன் ஒரு முகய்ை உருவம் காக்து உறைக் துள்ளது போல் அவன் உறங்கியிருக்கான் எனக் கவி முதலில் குறித்ததைக் கவிக்கு நாயகன் வாயிலாக மீண்டும் வலியுறுத்தி அழகு படுக்கியிருப்பது கலையின் சவையாய்க் கனிந்து திகழ்கின் ம.தி. கான் குறிப்பாக ஒரிடத்தில் காட்டியதை எங்கும் சிறப் பாக சீட்டி வரும் ர்ேமை கெடிய சீர்மையாய் நிலவியுளது. இராவணனுடைய மூக்க குமாரன்; நேனே பட்டத்துக்கு உரிய இளவரசன், அதிசய பராக்கிரம முடையவன்; சிறக்க வில் லாளி; உயர்க்க போர் விான்; அந்தக் குல மகனுடைய பல வகை மேன்மைகளும் இங்கே காட்சிக்கு வந்துள்ளன. பின்பு கோவிருக்கும் போராட்டத்தில் அவன் புரிய வுள்ள விர ஆடலே ஈண்டு கினை ஆட்டியது வித்தக ஆண்மையாய் விளங்கி கிம்கின்றது. உணர்வுகள் யாவும் உய்த்துணர்வுகள் சாக்கின்றன வாய்மொழி, முகம் கண், பார்வை என்னும் இவை ஒருவ அனுடைய உண்மை நிலைகளை ஒர்த்து கொள்ளும் கருவிகளாய் வாய்ந்துள்ளன. குறிப்பறிதலில் எவ்வளவு சிறந்த மேதை ஆயி அம் ஒருவன் விழித்திருக்கும் பொழுது அவனது இயல்புகளை ஒரளவு யூகமாய் உண லாமே யன்றி உறங்கும் போது தெரிவது அசி சாம். உடல் இயங்குங்கால் உரிமைகன் வயங்குகின்றன. இங்கிரசித்த இங்கே அயர்ந்த உறங்கியிருக்கிருன்; அவனது முகச்சாயலைக் கொண்டு அகத்தின் திறங்களைத் தெளிவாக அனு மான் அனுமானமாய் உணர்க்கிருக்கிருன். இது அவனுடைய செய்வீக கிலைமையை உணர்க்கி கிற்கின்றது. ஐயப் படாஅது அகத்தது உணர்வானேத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல். (குறள் 702) பிறருடைய உள்ள க் கில் உள்ளதை க் தெளிவாக உணர்ந்து கொள்ள வல்லவனே த் தெய்வமாக எண்ண வேண்டும் என்று தேவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தப் பொய்யா மொழிக்கு மெய்யான பொருளாய் அனுமான் ஈண்டு அமைக்கிருப்பதை இனிதுணர்த்து இன்பு:துகின்ருேம். அரிய கலைகள் பலவும் தெளித்து அற்புத மேதையாய் விளங்கியிருக்கலால் இக்கவி நாயகனை யாவரும் தெய்வமாக் கருதி பாண்டும் கொண்டாடி வருகின்றனர். #