பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2889 புனித சீலம் கிறைந்த பொழுது மனிதன் தெய்வமாய்ச் சிறந்து விளங்குகின்ருன். சிறந்த பிாமச்சாரியாய்ச் சிங்தையை அடக்கி இந்திரிய கிக்கிாகம் செய்கிருத்தலால் இந்திராதி தேவர் களும் இச் சுக்கான வியக் து புகழ்ந்துள்ளனர். கன் உள்ளத்தில் இச்சையை அடக்கின வன் உலகத்தில் உச்ச நிலையில் ஒளி விசி கிற்கின் மூன். அதிசய ஆற்றல்கள் யாவும் அவனிடம் ஒருங்கே குடி கொண்டு கிற்கின்றன “The chaste brain has tremendous energy and gigantic will power” 'நெறியுடைய புனித அறிவில் அதிசய ஆற்றலும் அறபு:க சக்தியும் மருவியிருக்கின்றன’’ என்று விவேகானந்தர் இவ்வாறு அமெரிக்காவில் கூடிய பெரிய சபையில் பேசி யிருக்கிரு.ர். -காமத் தீமை கதுவாமல் உள்ளம் தாய்மையடைந்துள்ளமை யால் எல்லையில்லாத வலிமைகளும் மகிமைகளும் அனுமானிடம் வெள்ளமாய்ப் பெருகி யுள்ளன. பிறர் அறிய முடியாத அரிய இரகசியங்கள் எல்லாம் இவனுக்கு எளிதே தெளிவாகின்றன “A more secret, sweet, and overpowering beauty appears to man when his heart and mind open to the sentiment of virtue.” (Divinity)

தன் இருதயம் சரும சீலம் மருவிய பொழுது அரிய இனிய அம்புத உண்மைகள் அக்க மனிதனுக்கு கேரே தெரிகின் றன’’ என்னும் இது இங்கே உரிமையாக அறியத்தக்கது.

அப்பால் சென்றது. இக்திாசித்தைக் கண்டு அங்காங்க கிலைமைகனைத் தெரிக் து அயலே விாைந்து போனன். அக்கன் அதிக்ாயன் என்பவர் இாா வணனுடைய இளைய புதல்வர்கள். இக்தி சித்தின் கம்பியாசன அந்த இரண்டு பேர்களுடைய அம ண்மனைகளுள்ளும் போய் ஆசா ய்ந்தான். அங்கிருத்து புறப்பட்டு எங்கும் துருவி காடி விரைவில் ஏனென். சேனதிபதிகள், இராச கங் கிரிகள், மன்திரிகள் முதலிய தலைமையாளர்கள் மாளிகைகள் யாஅம்கோக்கி அப்பசல் போனன். அகழியைக் கண்டது. பல்லாயிரம் மாளிகைகளையும் துருவி ஒருவி எல்லா விதி 362