பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2900 கம்பன் கலை நிலை தாபங்கள் எங்கும் புகைந்து கமழ்கின்றன; உருப்பசி திலோத் தமை முதலிய தெய்வ மங்கையர் கால் வருட அசசி கண் அயர்த்து உறங்குன்ெருள். எவ்வளவு திவ்விய மைெமயான காட்சி இது! பல்லாயிரம் பாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த நிலைகளை உள்ளக் கண்ணுல் கோக்கி இன்னும் உலகம் உவகை கூர்க்க வருகின்றது. தென்றல் உழையர் கூவ ஊசலின் உளதாகும். மந்த மாருதம் அங்கே வந்து பணி புவியும் வகையை இக்க வாசகம் இங்கனம் விளக்கியுள்ளது. இனிய மெல்லிய காற்று ஆயெ தென்றல் மண்டோகரியின் திருமேனியில் மிகவும் சகமாக விசி வர வேண்டும் என்று எவல் மகளிர் எவி வருகின்றனர்; அவ்வாறே அது மேவி வருகின்றது. உழையர் என்றது. இங்கே பணிப் பெண்களை. உழை=பக்கம். அருகே நின்று ஊழியம் புரி ன்ெற வேலைக்காரிகள் சொல்லியபடியே தென்றல் வேலை செய்து வக்கது. (வேண்டிய பொழுது வேண்டிய அளவு மெல்ல வந்து விசம்படி சென்றலை அழைப்பர்; அது வந்து விசம்; போதும் போ! என்பர்; போய் விடும்; உடனே வா! என்று கூவுவர்; மீண் டும் மேவி மிருதுவாய் விசம்; சரி போதும் என்பர்; அது அயலே ஒதுங்ப்ெ போம்; இவ்வாறு வருவதும் போவதுமா யிருக்கமை யால் ஊசலின் உளதாகும் என அது தொழில் புரிந்த கிலையை விழி தெரிய விளக்கினர். ஈர மாருதம் படுகின்ற பாட்டை வீர மாருதி கண்டு விம்மிதம் அடைத்தான்; வியந்து இாங்கின்ை. இந்த வாழ்வுக்கும் ஒரு முடிவு காலம் உண்டு என்று முடிவு செய்து கொண்டான். பேருனிதர் பயன் ஒர்வார் என்றது காலம் கருதி மேலோர் அடங்கி ஒழுகுவார் என்றவாற) அதிசய ஆற்றலையுடைய வாயு பகவான் பெண்கள் எவியபடி எல்லாம் ஒடுங்கி வங்து ஊழியம் புரிக்க கற்கு உரிய காாணத்தை ஒர்ன்து கொள்ளும்படி இன் திே மொழி இங்கே சார்ந்து கின்றது. பருனிதர் = அறிவு கலம் வாய்ந்த பெரியோர். பொறுமையின் அருமை தெரிய வந்தது. தேவர் யாவரும் அடங்கி ஏவல் செய்யும்படி இராவணை டைய அதிகாச ஆக்கினேகள் குதி கொண்டு நிற்கின்றன. அாக்கர் எவர்க்கும் எங்கும் தனி மதிப்பு உளளது. அன்த இலங்கை வேக் தன் அருமைக் திரு மனைவியின் குறிப்பு அறிக் து இதுபொழுது