பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 29Ս5 மகளின் எழிலமைதிகளை எம்பெருமான் சொல்லக் கேட்டிருக் கிறேன்; அக்கப் பெண்ணாசியோடு இவள் மாறுபட்டுள்ளாள்; கான் எண்ணியது பிழை” என்று சன்னுள்ளேயே உளைந்து சொல்வி உள்ளம் துணித்து உவந்து கொண்டான். இராமண கோக்கிய கண் காமனேயும் கோக்காது என முடிவு செய்து மேலும் கிலைமைகளைக் கடிது ஆசாய்க்தான். இவள் கணவனும் உலக்கும்; இக் ககர்க்கு அழிவும் உளது. மலாணயில் அயர்த்து உறங்குகின்றவளது உடலின் குறிப் பிலிருந்து இவ்வாறு கூர்ந்து ஒர்ந்து சொல்லியிருக்கிருன். இவள் விசைக்து தாலியை இழந்து விதவையாய் இறந்து படுவாள் என மண்டோ கரியைக் கண்டு கணித்தது நமக்கு அதி சய வியப்பாய் மண்டியுள்ளது. சாமுத்திரிகம் என்னும் அங்க அால்களே சன்கு தெளிக்கவன் ஆதலால் இங்கனம் தெளிவாகத் தேர்ந்து மொழிக் கான். வாய்வெரீஇச் சில மாற்றங்கள் பறைகின்ருள் என்ற தல்ை அனுமான் போய்ப் பார்க்கும் பொழுது மண்டோதரி அளக்க மயக்கத்தில் எதோ வாய் குழவிப் புலம்பியிருக்கிருள் என்று தெரிகின்றது. அவல விளைவுகள் அறிய நேர்ந்தன. சேக கிலே, முகக்குறி, வாய்ப்புலப்பம், கூந்தல் குலைத்துள்ள வகை முதலியன கெடு குறிகளாய்க் கோன்றியுள்ளன. பின் கிகழ்வகைக் தீர்க்க தரிசனமாய் முன்னறிந்து சொல்வது அதிசய மேதைய ய்த் து.கி செய்யப்படுகின்றது. இவ்வளவு கிவ்விய ஞானமுடையவன் மண்டோதரியைச் சானகி என்று மாருக எண்ணியது அவளது செவ்வியும் சீர்மை யும் ஒரளவு தெரிய வக்தது. சீதையை ைோே பாசாகவன் ஆத லால் இவ்வாறு மாருய் மறுக நேர்த்தான்; எனினும் வேருேச் உண்மையும் உரிமையும் இதில் துண்மையாய் விளங்கியுள்ளன. காவிய அமைதி. கதா னாயகனை இராமனுக்குச் சரியான எதிரி இராவணன். அவனுடைய வீர பாாக்கிரமங்களும் திருவின் போகங்களும் ர்ேத்திப் பிரதாபங்களும் காவியத்தில் விரித்து விளக்கப் பட்டுள்