பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 விற்குத் தலமை தாங்கிஞர்கள்: அஃதேயன்றி, கோயில் திருவிழா சார்ப்ாக நாடிோறும் சொற்பொழிவாற்றினர்கள். 31-1-1942-ஆம் நிாள் மாலை சிவாச யோகம் என்னும் பொருள்பற்றி அரியதொரு சொற்பொழிவு அரு ளிஞர்கள். அந்தோ அதுதான் அடிகளிாரின் இறுதிச் சொற்பொழிவு என்று யாருக்குத் தெரியும்! இரவு 9-80 மணிக்குச் சொற்பொழிவு முடிந்தது. அதன் பிறகு மலே மீதேறிப் பழநியாண்டவரை வணங்கிப் பின்னர்க்கீழிற்ங்கி வந்து தங்கும் விடுதியை அடைந்தனர். வைகறை மூன்று மணிக்குப் ப ழ நி யி லி ரு ந் து திருச்சிக்குப் புறப்பாடு. புறப்பாட்டிற்கு வேண்டிய ஆயத்தங்களைக் கவனித்ததால் இரவு முழுதும் துர்க்கம் இல்லை. வைகறை மூன்று ம்ணிக்குப் பழநி திருக்கோயிலார் வந்து நகர் எல்லவரையும் மேள வாத்தியத்துடன் சென்று அடிகளாரை வழியனுப்பி வைத்தனர். சிவிகை யிவர்ந்து சென்று கொண்டிருந்த அடிகளார். பழநிக்கு 11 கி. மீ. தொலைவிலுள்ள சிந்தில வாடன் பட்டி என்னுமிடத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென உடல் நிலை 'யில் மாறுதல் ஏற்பட்டது பழநிக்குச் செய்தி பறந்தது. மருத்துவர் (டாக்டர்) வருவதற்குள், 1-2-1942-ஆம் நாள விடியற்கால69ஆம் வயதில் அடிகளார்'இறைவன்டி ள் ப்தினர்கள். வந்து பார்த்த மருத்துவர் கூறியதாவ்து: “Diabetic coma-suddenly developed—no blood in his body at all-wonder how he was able to lecture for four hours daily for a whole week-so sorry-can’t help heart failure 2. & "உடம்பில் சி றிது ம் குருதியே இல்லா திருந்தும், வாரம் முழுதும் நாடோறும் நான்கு மணி .ே ந. ர ம்