பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐ | அவர் எழுத எடுத்துக் கொண்ட பொருளும் சி ற ப் பாக இருந்தால்தான் முடியும். அடுத்து. கல்கி ' ஆசிரியர் ரா. கிருஷ்ண மூர்த்தி யவர்கள் அன்று ஆனந்த விகடனில் அடிகளாரைப் பற்றி எழுதிய பாராட்டுரையிலிருந்து சிற்சில பகுதிகள் வருமாறு: ... ... ... சமயப் பெரியார்களுக்குச் சிறந்த உதாரண மாக இன்று தமிழ்நாட்டில் ஒருவரைக் குறிப்பிட வேண்டு மானுல் திருப்பாதிரிப்புலியூர் ரீ ஞானியார் சுவாமிகளே த் தான் குறிப்பிடவேண்டும். ஸ்வாமிகளின் உருவத் தோற்றத்தைப் பார்த்த துமே, இதோ ஒரு பெரியார் இருக்கிருர் என்னும் உணர்ச்சி. நமக்கு உண்டாகும். அவருடைய வாய்மொழிகளைக் கேட்டு, அவருடைய வாழ்க்கை முறையையும் கவனித்தோ மால்ை, அவருடைய பெருமை மேலும் மேலும் நமக்குப் புலனுகும். . அன் பே சிவமாய் அமர்ந்திருக்கும் பெரியார் இவரல்லவா? என்று எண்ணி எண்ணி வியப்போம்.......... சோனு மாரியாகப் பொழிவார்’, ‘கடன் மடை திறந் தாற்போல் பேசுவார்' என்ப தெல்லாம் சுவாமிகள் விஷ யத்தில் உபசார மொழிகள் அல்ல. ஐந்து வருஷத்துக்கு முன்பு அவர் பட்டினத்தடிகளைப் பற்றிச் செய்த பிரசங்கத் தை நான் கேட்டேன். அதில் அவர் கூறிய விஷயங்கள் இன்னும் என் மனதை விட்டு அகலாமல் இருக்கின்றன. சில பேர் பிரசங்க மாரி பொழிவார்கள். அவர்கள் என்ன சொன் ஞர்கள் என்பது மட்டும் ேக ட் ப வர் க ளு க் கு த் தெரியாது. பெரியவர் அபாரமாய்ப் பேசினர்; ஆல்ை, அவ் வளவு பெரிய விஷயங்கள் நமக்கெல்லாம் புரியுமா? என்று