இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* அன்யோடு பண்பார்த்த நண்பா, இங்கே
அண்மையிலே நடந்தவொரு செய்தி சொல்வேன் !
என்போலும் மனத்திமிரை ஆட்டக்க வொண்ணுர்
எவரேனும் இருப்ப சரோ ? தெரிவிப் பாய் நீ !
தன்போக்கில் கழிந்துவந்த எனது வாழ்வில்
சரி பங்கை எவளுக்கும் தரம றுத்து ப்
பொன்போன்ற இளமைதனேக் கொன்றேன் விணில்,
புதுமையொன்று நேருமென அறிந்தி டாமல் :
கதியாக நம்பிவத்த பணிம இனக்குக்
கையச்சப் பொறியியக்கும் அலுவல் பார்க்கப்
புதிதாக திய மித்த ஒருபெண் ணுக்குப்
புதிராக நானிருந்தேன் ! அவள் கேள் விக்குப்
பதிலாக ஒன்றிரண்டு மொழிவ தன்ரிப்
பாவை முகம் ஏறெடுத்தும் பார்ப்ப தி ல்லே :
மதியாமல் இருக்கின்றேன் என தி அகrத்து
மற்றெவரும் இல்லாத வேளை ஒன்றில்......
7|