பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

  • இங்கி வரை ஏ யித்துவந்த தினிமேல் வேண்டாம் !

இன்மொழியால் சலுகைகளால் குறைகள் தி ரா !

அங்கமெலாம் தோகாது வாழ நீங்கள் ;

அடிமைகளா ; கூலியிலா ஆளா, நாங்கள் ?

தங்கத்தைப் புழுதியிலா மறைத்து வைத்தீர் ?

தணலின்மேல் யு.டமிட்டேன்; ஒளியைப் பாரி ரி !

சிங்கத்தைச் சிறு நரிகள் ஆள்வ தேபோல்

சேர்ந்திருக்கும் தந்திரத்தால் அடக்கப் பார்த்தி ர்.

உலகத்தில் உயிரைவி.டப் பெரிதாம் மானம் ;

உரிமையெனில் மானத்தின் மிகவும் மேலாம் !

ய லகற்றும் விடுதலையில் லாத வாழ்வாற்

பயனென்ன? இது வரையில் சுரண்டல் போதும் !

விலகட்டும் கொடுமையெ லாம் இன்றே ! இந்த விடு முதல் யாவையுமே இரண்டா கட்டு.ம் !

கலகத்தைத் தவிர்த்திடுவோம், அக்கா!' என்ருள் ; க.ய டமினி நடவாதென் று.டன்.பி ரித்தார் !