பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

என்றெழுதிக் கண்ணிரில் ஊற வைத்த

எத்தனையோ கடிதங்கள் அனுப்பிப் பார்த்தாள் :

ஒன்றிலுமே பயனில்லை. ; ஓய்ந்து போனுள் !

உடன்.பிறந்தான் துயர்கேட்ட மூத்த மங்கை

சென்ற வளைத் தன்விட்டிற் கிட்டு வந்து

சிறிய வொரு தனியறையில் இருக்கச் செய்தே,

அன்றிரவே கணவனையும் அனுப்பி, அந்த அப்பாவி மணமகனை அழைத்து வத்து,

சிறப்பான விருந்தெல்லாம் நடத்தி வைத்துச்,

சிலநாளே கணவனுடன் அ ப்யாந் சென்ருள் !

முறைப்பான மாப் பிள்ளை மூன்ரும் தாளே

முரடான தந்தைக்கு முடங்கல் தி ட்டி

அறப் பாதை தவறி நின்றேன். இது தாள் காறும் *

அப் பாசொல் முதன்முறையாய் மீறி, இந்தப்

பிறப்பாலே உண்டான பயனைக் கண்டேன் !

பிழைதிருத்தி வருகின்ளுேம் இன்றே: என்று:ன்.

20