பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தையில்லா விட்டால்தான் செத்தி ருப்பேன் ; அ ப்யாவும் அ.ம்மாவும் மறைந்த பின்னர்

இத்தனை நாள் எஇனவளர்த்தும், பாது காத்து ம்,

இளமை வளத் திகழுமெழில் மங்கை யாக்கிச்

சித்தமிசை குடிகொண்ட அத்தான் உங்கள்

சித்த இன யால் உயிர்வாழும் பேதை என் இனச்

சத்தகன்ற சக்கையாக மாற்று தற்குச்

சதித்திட்டம் வகுத்திட்டார் உமது தந்தை !

கடமையினுல் நிறுைகின்ற காதல் வாழ்வில்

கருத்தொக்கும் நிலையிறந்தால் போதும் ; முன்யே , உடலுறவுச் குடன்படுதல் மடமை யாகும் :

ஊரறியத் திருமண நாண் புனேயு மட்டும்

தி.டமுடைய மனம்வேண்டும் என்.ப தாலே,

தெளிவாக என்னுள்ளம் தெரிவிக் காமல் படமுடியாத் துயர்மெலரத் தரங்கிக் கொண்டு,

மரர்வையினுல் மனமகிழ்த்து வந்தேன் ; ஆல்ை,