பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்பனேகள் ரது மின்றி, நகைகள் இன்றி,

உயர்ந்தவகை ஆடைகளும் உடுத்தி டாமல்

செப்பரிய எழிலோடு செதுக்கி வைத்த

சிலேயோன்ருள் சிங்காரி , சிறுமை பெற்ற

குப்பையிலே குன்றி மணி கி.டந்தாற் போலக்

6 rடுமை. துத் தரித்திரத்திற் கடிமை யான

அ ப்யனுக்கு முதல் மகளாய் உதித்தாள் ; பின்னர்

ஆ (தித்துவந்த அறுவருக்கும் தமக்கை யானுள் !

கி.பண்டாட்டி நோயாளி ; பெரிய பெண்ணுே

பெற்டுேரை அச்சுறுத்து.ம் பருவ மங்கை !

கொண்டானின் அன்ருட வருமா னத்தில்

குழந்தைகளின் ஆrரைவயிறு நிரப்.பி விட்டுத்

திண்டாடும் நிலைமையினுல் கால மெல்லாம்

சிர்கெட்ட வாழ்க்கையிலே திளைத்தி ருத்தும்,

கண்டார்முன் தன் மதிப்பைக் கண்ணி யத்தைக் காப்பாற்றும் பெற்றியிலே தலைசி றந்தாரி !

48