பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

எதிர்விட்டுச் சி.மானின் செல்வ மைந்தன்

இளமைமுதல் விளையாட்டுத் தோழ கைப்

புதிர்யோட்டும் விடுவித்தும், பாட்டுக் கற்றும்,

புதுக்கதைகள் பு:னத்துரைத்தும் பழகி வந்தோன்

கதிர் நீட்டி அறுவடைக்குக் காத்து நிற்கும்

கழனிவளம் நெற்பயிர்போல் செழித்து, நெஞ்சில்

சதிராட்டம் போட்டு நின்ற சிங்கா ரிக்குத்

தன் உணர் வைப் பறிகொடுத்து க், காதல் 6 ர்ருன் ,

கண்வழியே மொழியே சிப், பிறர்கா னுமல்

கடையிதழில் முன்சிரிப்பை தெளிய விட்டு,

விண்வழியே கடிதங்கள் பறக்கச் செய்து,

விழிமூடி உறங்குகையில் கனவு கண்டு,

கி.பண்வழியாம் நாணத்தால் பின்ன .ைடந்த

பெருமகளைத் தனி சி.டத்தில் ஒரு தான் பார்த்து,

மண்வழியின் வழக்கத்தால் ஆணு ரைக்கும்

வாக்குறுதி தந்துசென்ருன் பணத்தால் மேலே சன் !

49