பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

கடன்தொல்லே மிகுதியினுல் தந்தை மாண்டார் ! கrதிதிருந்த கழுகுகளோ பாக்கிக் காக

உடன்வந்து குடியிருந்த விட்டை விட்டே

ஒழுங்காகக் காலிசெய்யச் சொல்லி.ப் போனுர், !

ம.டங்கொண்ட பெண்மயிலாள் மனமு டைந்து

மாற்ருளின் ஏளனத்தை எண்ணி தைந்தாள் ;

தி.டங்கொண்டு சிந்தித்துத் தெம்பு பெற்ருள் ;

தெருக்கோடி விட்டுக்கு விரைந்து சென்ருள் !

குன்றனைய செல்வத்தைக் குவித்து வைத்தும்,

கூப்பிட்ட குரல்கேட்க ஆளில் லாமல்,

அன்றன்று வருகின்ற வட்டிக் காசை

இ.ப் படியே துருப் பி.டிக்கப் பூட்டி விட்டே

என்றைக்கு வாழ் நாளின் இறுதி யாமோ? என்கின்ற அச்சத்தோ டுயிர்வாழ் கின்ற

பன்றி நகர் சி.மானின் மாளி கைக்குள்,

பாவையவள் கண்ணகியோல் சென்று தின் ருள் !

s