பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்கரடு

தாலிதனைக் களைந்து விட்டாள் ; த லேயில் கூந்தல்

த&னக் க.இரய ஒப்பவில்லை ; வெள்ளே வண்ணச்

சே8லத&னத் தேடவில்லே ; வெற்றி மீது

திலகமிடத் துணிவில்லை ; எனினும் மற்றப்

போலியலங் காரமெல்லாம் நிறுத்த வில்லை !

புதுமணப்பெண் போலிருந்தாள் விட்டி னுள்ளே !

வேலியென அமைந்திருத்த தந்தை யர்க்கோ

வெளிவே&ல எப்போதும் அதிகம் அன்ருே ?

தானுந்தன் தாயற்று விதவைப் பெண்ணும்

தனித்திருக்கும் விட்டினிலே பொழுது யோக்க

ஆனந்த விகடகதிரி குமுதம் கல்கி

அ வ்வளவும் கதைஏ.டாய் அஞ்சல் மூலம் -

வானந்தான் மழைமொழியத் தவறி ஒறலும்

வரத்தவரு வகைசெய்த கார ணத்தால்...

& Y

ஏனந்த இளைஞனை அஞ்சற் காரன் -

எப்பொழுதும் அ ப்.பக்கம் நடக்க மாட்டான் ?

55