பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

ஆணுருவில் ஆண்டவர்க்குப் பிறந்த தேவன்

ஐயப்பன் கோவிலுக்குள் இரவில் செண்ருர் :

வினுக்குப் பயமில்லை ; விதியை வென்று

மீறிவரும் காதலுக்கோர் ஊறு மில்லை !

காணக்கண் கூககின்ற காட்சி கண்டு -

கற்சி ஆலயாய் தின்று விட்டார் காத லர்கள் !

துரணுக்குப் பின் புறத்தில் குருக்கள் ஐயா

துடியிடையான் மடிமீது துவண்டி நந்தார் !

  • சாதிகெட்ட இவளுக்குச் சாமி பேரால்

சாப்பாடு படைத்திரோ, இரவு தோறும் !

பாதிவிட்ட பூசையென்றி.ர், இதனைத் தானுே ?

பகல்வேடம் போட்டதெல்லாம் போதும், அ.பி.ய !

நீதிகெட்ட முறையெதற்கு தமக்குள் தத்தம்

நெஞ்சத்தைக் கவர்ந்தவர்க்குச் சொந்த மசவோம் !

சேதிளட்டி ஊர்மக்கள் திரளு முன்னர்

திருமணங்கள் முடியட்டும் ' என்ருள் மங்கை,

57