பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆள்காடு

பூப் படைத்த முல்லை.மனம் துகரு தற்குப்

புத்திளமைக் கr2ளயர்க்குத் துணிவே யில்லை !

மூப் படைத்து, முதல்துணையை யிழத்து, மீண்டும் முல்லைதனை மறுமணமாய்ப் புரிந்து கொள்ள

ய ர.ப் பறியாக் கவிஞன்போல் ஒருவன் வந்தான் !

யாது குறை ? .ெ சகுன் திறையப் பெற்றுள் ளானே ?

காப்பதற்கு வகையில்லாப் பெற்ளுேர், இந்தக்

கடுமணத்துக் கொப்பிவிட்டார் ; அழுதாள் முல்லை :

மணமகட்கு ப் பரிசாகப் .ெப சன்ன கைகள்

வழக்கி விழும் பட்டாடை யாவும் தந்து

மனமடலும் அச்சிட்டு ; வயதைக் காட்டும்

மண்டைக்குக் கருஞ்சாத்து தடவிக் கொண்டு ;

பணமலையில் மறைத்திருக்கும் கிழவன், இன்.யப்

பன்னிசில் குளித்திருத்தான் ! தா8ள எண்ணிப்

பிண மனையாள் வாழ்த்திகுந்தான், ஏழை யாகப்

பிறந்துவிட்ட கொடுமைதன எண்ணி, ஏங்கி !

62