பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

புலியிடத்தில் இரையாக அஞ்சி ஓடிப்

பொல்லாத வேங்கையிடம் சிக்கி னு ற்போல் -

பலியிடத்து வெள்ளாடாய் ஆனுள் முல்லை ;

பறிகொடுத்தாள் உயிரைவிட மேலாம் கற்பை !

பொலிவிழந்து, நகையிழந்து, போக்கற் ருளைப்

புன்மதியோன் கைவிட்டுப் புகையோல் போனுன் !

மலிவான மத நீரைக் குடித்த பின்பு

மதிப் பாரோ பனைஓலை மட்டை தன் ை!

செல்லாத காசாகித் தாய்விட் டிற்கும்

திரும்பிவரத் த.ைடயாகி ஓடு காலி,

.ெபால்லாங்குப் பழிகாரி என்ற பட்டம்

புவியெங்கும் பரவி நிற்க, வாழ்தல் எங்கே ?

.பல்லாண்டு தழைத்திருக்கப் படர்ந்து நின்ற

பக மரத்தில் இடிவிழ்ந்து கருகி னு ற்போல்

இல்லாத குடும்பத்தில் பிறத்தான் செத்தான் !

இந்நிலைக்குக் காரணத்தான் யாரே, சொல்வி ர் ? -

〜一っキーエー

65