பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்காடு

அருகினில்வா கண்ணகி !' என் றழைத்தாள் ; சென்றேன் !

அறைக்கதவைத் தாழி.ட்டாள் ; அஞ்சி நின்றேன் !

  • தருகின்றேன் உன்னிடத்தில் கடிதம் ஒன்று : தனியாக இப்போதே கணியூர் சென்று,

முருகையன் என்பவர் பால் தந்து விட்டு,

முன்னேய நான் காதலி நசன் அவரில் லாமல்

உருகி நிற்கும் திலே கூறி, உடன்வந் தால்தான்

உயிர்தரிப்பாள் எம்த&லவி ' எனவும் சொல்வரர் ;

நாளே மறு நாளிரவு தமது பூமான்

நம்விட்டில் இருக்கமாட்டார் என்றும், ஆ ந்தக்

காவோவர நல்லதொரு வாய்ப்பாம் என்றும், - கட்டாயம் புறக்க.ைடயில் காத்தி ருத்தால்

ஆ2ளவிட்டுக் கூட்டிவரச் செய்வேன் என்றும்......

யாருமறி யாவண்ணங் கூறி வந்தால்;

தேசஅளவிட்டுக் சுழற்ருத காசு மாலை

தோழியுனக் களித்திடுவேன் யரிசாய் ' என்ஜஸ்.