பக்கம்:பூங்கொடி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங் கொடி

கட்டிளங் காளையர் கட்டுவண்டி யோட்டிக் கொட்டி முழக்கிக் கூஉய்வால் கேட்டு விட்டுவிட் டோடினர் விலங்குச் செயலோர் ; 165 வந்த காளையர் வாரி யணைத்து

கொந்த உடலின் கோவினை அகற்றிக் கூடல் நகரிற் கொண்டுய்த் தனரே ;

வருந்திய மீனவன் வேறிடம் சேறல்

வேடன் கட்படு வெண்புற வானேன்! பாடும் தமிழைப் பரப்புதல் பழியோ?

170 கூடி எங்கும் கொலைசெய் மாக்கள்

தேடி அலையத் தொடங்குதல் கண்டேன்; காடும் நாடும் ஒன்றெனக் கண்டேன் ; உயிர்ப்பலி உறுதி, ஒரிடம் கரியேன் ; செயிர்க்கோர் என்னைச் செகுத்தொழிக் காமுன

175 ஊரூர் ஒடி உயரிசை பரப்பிப்

பாரோர் ஏற்கப் பணிபுரிந் கழிவேன் என்றம் மீனவன் ஏகினன் விரைந்தே ;

தங்கத் தேவன் வஞ்சினம்

தங்கக் கேவன் தகவல் அறிந்ததும்

எங்குஅக் தீயவன் எகினும் ஒயேன் ; 180 யாங்குறின் என்ன? வேங்கையின் பகையைக்

கிளறி விட்டவன் கேடுறல் திண்ணம் ; உளறிக் கிரியுமவ் வுலுத்தன் தலைதனேக் கொய்தமை வேன் எனக் கூறி முடிக்கக்

ஏமகானன் தூண்டு மொழி

கைதவன் எம கானக் கயவனும் 185 கிற்பகை கொண்டோர் நெடுநாட் பிழையார்

90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/109&oldid=665583" இலிருந்து மீள்விக்கப்பட்டது