பூங்ெ காடி
40
45
50
60
கூத்தன் அயல்நாடு செல்லுதல்
மண்டிய புகழை மாந்திய மாந்தர் கெண்டிரை கடந்த திசையினில் வாழ்வோர் கண்டு மகிழக் கருதின ராகி i.
வேண்டி அழைத்தனர் விரைந்தனன் கூத்தனும் ,
ஈண்டிருந் தாள் இசை எழிலி தனிக்கே ; ஆழி கடந்தவன் ஆடற் றிறமெலாம் ஊழியல் முறையால் உணரக் காட்டினன் .
கண்டிலாப் புதுமை கண்டனம் என்று கண்டவர் புகழ்ந்து கைப்பொருள் நல்கப்
மரக் கலம் உடைதல்
புகழும் பொருளும் மிகவரப் பெற்றே அககிறை களிப்பால் ஆழ்கடல் மிசையே மீள்வோன், பெருவளி மிடல்கொடு தாக்க
நீள்கலம் உடைந்து நெடுங்கடல் மூழ்கலும் ,
கூத்தன் ஒரு தீவை அடைதல்
பாய்மரம் சிகறிய பகுமாம் பற்றி ஒய்விலா அலைகள் உக்தி உதைப்பக் கடுங்கண் மறவர் கல்லா மாந்தர் கொடுங்கள் உண்டியர் குழிஇ வாழும் மொழிபெயர் தீவின் கழிபடு கரையில் விளிவில கிைச் சார்ந்தனன் கூத்தன் ,
எழிலியின் துடிப்பு
பெயருங் கூ க்கன் பெருவளி கன்னல் உயர்கலம் மூழ்கி உயிர்துறங் கான் என உயிர்பிழைத் துய்க்கோர் வந்திங் குரைத்த
100