பக்கம்:பூங்கொடி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமகன் மீண்டும் தோன்றிய காதை

220 வீற்றிருந் தோனே விறலி தூண்டி

ஒல்கா ஆசையை ஊட்டின ளாகக் கொல்லும் காமம் கொழுந்துவிட் டெழுந்து செல்லும் குருதியில் சேர்ந்துடல் கனல,

ஒருவர்நெஞ் சொருவர் உற்றறி கில்லேம்;

225 அறியாப் பிழைக்கும் உரியவன் யானே :

இருவர் மனமும் இவ்வணம் துயருறல் o சரியிலே, இன்றே சார்ந்தவட் குரைப்பேன்; யாண்டுளாள் பூங்கொடி யாங்வனம் அணுகுதல் வேண்டும் விறலி விளம்புதி கொல்லோரி

280 என்றுளம் ஏங்கி இரங்கினன் வேண்ட,

பூங்கொடியை அடையும்வழி

வேங்கை நகரெனும் வியன்பெரு நகரினுள் பூங்கொடி புகுந்து புதுமைத் தமிழிசை ஆங்கண் வருவோர்க் கன்புடன் பயிற்றி கின்றனள் ; நீயும் சென்றவட் குறுகி 285 ஒன்றிப் பழகி உயர்தமிழ் இசைபயில்

குழுவில் இடம்பெறு, கொக்கென நடந்திரு, பழகுறும் பாவையின் நற்பதம் நோக்கி கழுவா வகையில் நயந்துரை மொழிந்திடு, அழகிய அவளுடல் ஆடவன் கினக்கு 240 விருந்தாம் கிலேயில் வென்று திரும்புதி !

பொருங்கா மனமும் திருந்திய காகிப் பொருந்தும் மணம்பெறப் பூவை கன்னெடு திரும்புகன் ேைளத் தேர்ந்தெதிர் நோக்கிக் கண்படை பெருது காத்திவண் கிடப்பேன்

245 திண்மன முடையாய் செல்லுதி என்றனள்,

185

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/154&oldid=665633" இலிருந்து மீள்விக்கப்பட்டது