பக்கம்:பூங்கொடி.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

20

சிறைப்படு காதை

காண்கில ளாகிக் கலங்கிய அம்மகள் துரண்களி னிடையே துணுக்குற நோக்கினள் : மணமக குைம் மனக்கொடு வந்தோன் பிணமக கிைப் பிறிதுறக் கிடந்த கொடுமை காணலுங் கோவெனக் கதறிச் சுடுகழல் மிதிக்கெனத் துவண்டு சுருண்டு மயங்கி விழுந்தனள் மண்மிசை யாங்கே ;

மயக்கந் தெளிந்து புலம்பல்

மயங்கிருள் தெளிய வைகறை வந்துற

வயங்கினர்க் கொடிகிகர் மயங்கிய பூங்கொடி

சற்றே தெளிவுறச் சட்டென எழுந்து

25 பற்றா மாக்கள் பகைமுடிக் கனர்கொல்?

30

35

எற்றால் இங்கிலே இம்மகன் உற்றனன்? உற்றார் எவரும் உருஅ விடத்துச் செம்முர் இவனைச் செகுத்தனர் அங்கோ ! துணே யாங் கோழியும் யாங்குக் தொலைந்தனள்? அணையாப் பெரும்பழி அணையும் அங்கோ ! இசைக்கென வந்தவன் இறங்கனன் என்னும் வசைக்கிலக் காக வாய்த்ததிங் கிலேயே !

செய்தித்தாள்களின் செய்கை

கொலைத்தொழில் ஒன்றே கலைத்தொழி லாகத் தலைப்பிடுஞ் செய்தித் தாள்களும் உண்டே ! நாண்சிறி தின்றி நாட்டினில் உலவி வீண்பழி சுமத்தும் வெள்ளே இதழ்களும் நாடொறும் தெருவில் நடமிடல் உண்டே ! கூடுமிவ் விதழ்கள் கொலைகொலை என்றே

167

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/186&oldid=665668" இலிருந்து மீள்விக்கப்பட்டது