பக்கம்:பூங்கொடி.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

70

75

80

85

சிறைப்படு காதை

காகலின் பெயராற் கரையிலான் இவளுல் ஏகம் விளையினும் விளையுமென் றெண்ணிச் சண்டிலி சூழ்துணை கொண்டு கின்றது உம், வண்டென அலைவோன் வாளிற் படுகொலை யுண்டு மனேயினில் ஒருபாற் கிடப்பது உம், உறுதுணே யாகிய ஒண்டொடி சண்டிலி பெருமனே நீங்கிப் பெயர்ந்து போயது உம் அரிவை யாவையுங் தெரிகா வுரைத்து வருபழி பஞ்சி வாடி கின்றனள் ;

கிழாரும் உடன்புறப்படல்

பெருகிலக் கிழார்அப் பேதையைத் தேற்றி மருளுதல் தவிர்கஎன் மகளே ஒன்றும் வெருவுதல் வேண்டா, வேண்டுவ செய்வல் வருகுவென் யானும் வஞ்சி நின்னுடன் எழுகெனக் கூறி எழுந்தனர் ஆங்கே ;

காவலர் வருதல்

பண்ணும் இசையும் பயில் கரு மாளிகைக் கண்ணுெரு கொலைவினே நிகழ்ந்தென் றறிந்த காவற் படையின்ர் கடுகி வந்தனர் ; ஏவல் மாக்கள் இருவரை வினவினர் ; மாளிகை முழுமையும் குழுறும் அறைகளும் வாளிற் படுமகன் வடித்த செங் குருதி கோய்ந்து காய்ந்து துணிடைக் கிடக்கும் உடலும் பிறவும் உற்று நோக்கினர் ; காவற் \றலவர் கற்போர் தம்மை

விேர் அறிந்தன நிகழ்த்துக’ என்றனர்;

169,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/188&oldid=665670" இலிருந்து மீள்விக்கப்பட்டது