பக்கம்:பூங்கொடி.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

115

120

125

130

சிறைப்படு காதை

காவலர் குறுக்கீடு

எனவாங்கு முடிக்குமுன் காவல் முதல்வர் மறித்துக் துடித்த லின்றிச் சொல்லுக ! உண்மை கிடைக்குமென் றெண்ணிக் கிளறுவ தெம்கடன் ; மற்றவர் கம்மால் மாண்டிலன் என்றால் தற்கொலே என்று சாற்ற கினைந்தே இவ்வணம் புகன்றீர் எனுங்கருத் துடையேன்

ஒவ்வுவீ சாயின் உரைமின் என்றனர் ;

மாணவன் ஏக்கவுரை

எவ்வா றவ்வணம் இயம்புவல் ஐய! செவ்விதிற் றெரியும் செயப்படு கொலையைக் தற்கொலை என்று சாற்றுதல் ககுமோ? எற்கெனே யிங்ஙனம் இடையிடை மறித்துப் பற்பல வினவிப் பாடுறச் செய்கிறீர்? எனக்கும் கொலைக்கும் எவ்வகைத் தொடர்பும் மனத்தும் கினேக்க வழியிலே என்மொழி அனைத்தும் வாய்மை அறிகதில் ஐய!

எனப்புகல் மாணவன் ஏங்கி நின்றனன் ;

காவலர் கனிவுரை

உம்மை ஐயுறும் உள்ளம் எமக்கிலே மெய்ம்மை தெரிவான் விடுத்தனென் இவ்வினு; கடுமொழி பன்றிது கனிமொழி யாகும் விடுகதும் அச்சம் விளம்புக மெய்யே , அன்பொடு வினவும் ஐய வினுக்கட்

171

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/190&oldid=665673" இலிருந்து மீள்விக்கப்பட்டது