பக்கம்:பூங்கொடி.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

100

105

110

115

சிறை விடு காதை

அற்றைப் பொழுதில் அவனிலேன் ஆதலின் ஒன்றும் அறிகிலேன் ; உண்மையிஃ கென்றனள், சிறைசெப் காவலர் சிற்சில வினவினர் ; மறைசெய் கறியா மங்கையுஞ் செப்பினள் ;

கிழார் சான்று கூறல்

அவ்வுழை வந்துறும் அகும்பெறற் செல்வர் கவ்விய துயரினர் கலங்கிய விழியினர் பெய்வளை விடுகலை பேணிய நிலக்கிழார் அவையம் நோக்கி ஆயிழை இவள் கான் நவையறு செயலினள். நன்மனக் காட்டி கோதை இவட்கும் கோமகன் கொலைக்கும் யாதும் தொடர்பிலே யான்நன் கறிவேன் ; கொலேகிகழ் பொழுதில் இலைஅவள் அவ்விடை என்மனே யகத்துள் இசையமு தளித்துப் பின்னிர விற்றான் பேகை மீண்டனள் : என்னலும், நடுவர் எடுத்துரை கூறினர் :

நடுவர் தீர்ப்பு

மாமனே யகத்து மங்கை இசைத்ததை ஆமெனக் கொள்ளுதும் , ஆங்கவள் மீண்டபின் கோமகன் கொலேயுனல் கூடும் அன்றாே? மீளுமுன் கிகழ்க்கதை மெய்ப்பிக்க ஒன்றிலை; மூளும் பகையும் முனிவும் அவன்பாற் கொண்டவள் இவளெனக் குறிப்புகள் ஈண்டுள; சண்டிலி என்னுக் தையலுங் காண்கிலள் ஆகலின் இருவரும் அப்பெருங் கோமகன் சாதலைக் குறித்தனர் என்பதே சாலும் ; அன்றெனின்

181

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/200&oldid=665684" இலிருந்து மீள்விக்கப்பட்டது