பக்கம்:பூங்கொடி.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

120

இருவருள் ஒருவர் மற்றவர் செயலுக் குறுதுணை என்பதே உறுதி யாகும்; ஒறுத்தற் குரியர் இவளும் அவளும்; சிறையகம் இம்மகள் செல்க ; அம்மகள் மறைபுலம் நாடிச் சிறைசெயல் வேண்டும் ;

பூங்கொடி மனத்துயர்

தீர்ப்புரை பெற்றவள் சிறையகம் புகுவோள், யார்க்கொரு திங்கும் இழைத்தே னல்லேன்,

125 என்மொழி காக்க ஏற்றிடும் பணியில்

130

135

140

புன்மையும் இன்னலும் புகுமேற் பொறுப்பேன், இறப்பே எனினும் சிரிப்புடன் ஏற்பேன், மறப்பரும் வன்பழி வாய்த்ததே! கெட்டேன் ! எனப்பல கினேந்தே இரங்கினள் பூங்கொடி :

துருவன் துணிவு

அறங்கூ றவையம் அளித்த திர்ப்பும், அறங்கேர் அரிவை அருஞ்சிறை பெற்றதும் செய்தி இதழ்கள் கெள்ளிதின் உரைக்க கையும் உளத்தினள் சண்டிவி கண்டு கொழுநற் குரைக்கனள்; கொலைசெய் துருவன் ‘வழுவிலா அவட்கோ வங்கதிப் பழியெனக் கழிபடர் உறுவோன், காத்துறை வாழ்வு நாமினி மேற்கொளல் நன்றிலை, அதன்றலை அாமொழி புறுபழி துடைப்பது கம்கடன், காவலர் நம்மைக் காணு முன்னர் மேவுதும் அவையகம் விளம்புதும் வாய்மை’

என்பன கூறி இன்றுணே கன்னெடும்

182

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/201&oldid=665685" இலிருந்து மீள்விக்கப்பட்டது