பக்கம்:பூங்கொடி.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

65

70

75

80

எண்ணினும் உடலுளம் எல்லாம் நடுக்குறுஉம் , ஆயிரம் ஆண்டுகள் அறியா வகையில் வியுறும் நிலையில் வீழ்ந்து கிடந்த கற்றமிழ் யாழும் சொற்றமிழ் இசையும் கெற்றென விளக்குக் திருவிளக் கிந்துரல்; செந்தமிழ்க் கிஃதோர் சீர்சால் பொற்பணி இந்தகன் னினேவால் இடரெலாம் மறந்தேன்;

கோனுர் வள்ளலின் பேருதவி

முற்படும் இப்பணி முற்றுரு முன்னர் எற்கொரு கொடுநோய் ஈண்டுவந் துற்றது நடத்தற் கியலா நலிவினுள் வீழ்ந்து படுத்துழன் றேனேப் பரிவுடன் அணுகித் கொடுத்திடும் இந்நூல் முடித்திட வேண்டிக் குலவிய கற்புகழ்க் கோனுரர் வள்ளல் மலைகிகர் செல்வர் மனவளச் செம்மல் இடனறிக் தாங்கண் உடனிருக் கருளிக் கடனுணர்க் காற்றிய கைம்மா றறியாப் பெரும்பே ருதவியின் பெற்றியை விளக்கக் கரும்பின் மொழியாய் ! கண்டிலேன் ஒருசொல்,”

பூங்கொடி யாழ்நூல் பெற்று மகிழ்தல்

எனமொழிக் கவட்கொரு யாழ் நூல் ஈந்தனர்; மனமிக மகிழ்ந்து மலர்க்கை ஏந்தித் தொழுது வாங்கினள் துடியிடைப் பூங்கொடி ;

முழுதுணர் பெரும முத்தமிழ்த் தலைவ ! பழுகலும் இந்நூல் படைத்ததும் ஆற்றல் தொழுதக வல்லது சொலுமுறை கெரியேன் ; தமிழிசைக் கிங் நூல் கற்காப் பாகும் ;

200

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/219&oldid=665704" இலிருந்து மீள்விக்கப்பட்டது