பக்கம்:பூங்கொடி.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

45

50

55

60

65

தொகுத்தவை கூட்டி வகுத்தனர் நால்வகை;

இருப்பவை யனைத்தும் உருச்சிகை யாமற் கருத்துடன் பேணிக் காத்திடல் வேண்டும் ; இருப்பது போதும் எனகினே யாமல் புதுப்புது நூல்கள் படைத்திடல் வேண்டும்; அயன்மொழி புகுந்திவண் அல்லல் கொடாஅவகை மயலா வொழித்து மதியினைத் துலக்கித் தடுத்துக் காக்கும் தறுகண் வேண்டும் ; கொடுக்கும் தமிழ்க்குத் துறைகொறும் ஆட்சி கொடுத்திடல் வேண்டுமென் றடிகள் கூறினர் ;

பூங்கொடியின் மகிழ்ச்சி பூங்கொடி யாகிய பொற்றாெடி கங்கை ஆங்கண் எழுந்தனள் அவள் சில மொழிந்தனள் ;

சமயம் கட்சி சாதியோ டரசியல் அமையுங் தொழிலால் ஆர்க்கெழு பகைமை இமயம் போலது எதிருள தாயினும் கருதா ததனேக் கடிதினில் ஒதுக்கி ஒரு தாய் மக்கள் உணர்வே ஓங்கி வருகை புரிந்திர் வாழிய பெரியீர்! நெடுநாட் கனவை கினேவெனச் செய்திரி ! பிறப்பால் வழக்கால் பேசும் மொழியால் இனத்தால் தமிழர் எனுமொரு கினேவே கருத்தாற் கொண்டுளோம் காலம் நமதே ! தாய்மொழி காக்கும் கணியா வேட்கை சேய்கள் நம்பாற் செம்மையிற் கிளர்ந்தது ; வாகையும் சூடுவோம் வளர்தமிழ் பாடுவோம்

ஒகையில் ஆடுவோம் ஒங்குக ஓங்கவே இனி ஆற்றவேண்டிய பணி

நாடொறும் நாடொறும் நாடெலாம் போந்து

224

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/243&oldid=665731" இலிருந்து மீள்விக்கப்பட்டது