பக்கம்:பூங்கொடி.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

கட்டில் அடங்காக் காளேயர் கூட்டமும் 195 மட்டு வார்குழல் மங்கையர் ஈட்டமும்

நிறைகுண மங்கையாம் அருண்மொழி அன்னையும் சிறையகம் புகுதச் செந்தமிழ் காக்க விலங்குடைக் கையாாப் வீதிகள் பலவும் கலங்கலில் மனத்தாாய்க் கடந்தனர் நடந்தே (199)


230

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/249&oldid=665737" இலிருந்து மீள்விக்கப்பட்டது