பக்கம்:பூங்கொடி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

65

70

75

80

85

ஆங்கவள் கன்னே இசைக்துறை அறுத்துப் பாங்குடன் பொதுநலப் பணிக்கே ஆக்கினென் :

வடிவேல் படுகொலை

ஆங்ஙனம் அன்றியும் அரும்பெறற் காதலர், கிலத்தினில் மடமை நிறைந்திடல் கண்டு

பகுத்தறி ஆட்டும் பகலவன் ஆவர் ; சொல்லின் செல்வர், சோர்விலர், தொண்டர், அல்லும் பகலும் ஆருயிர்க் தமிழே வெல்லும் வகையால் வீரம் விளைத்தவர் ; நல்லவர் இவரை நரிக்குணம் விஞ்சிய கொல்லும் பகைக்குணம் கொண்டோர் ஒருசிலர் அாண்டுதல் செய்யத் துணிவுடன் கூடி நீண்ட புளிமரக் கிளைகனில் நேயரை

அந்தோ து.ாக்கி ஆருயிர் வவ்வினர் : இந்தவெங் கிலேயில் இசைத்தொழில் புரிவதோ ?

மலையுறை அடிகள் வருகை தருதல்

வெந்துயர் வாட்ட வேலரின் கினேவால் மனநலி வெய்தி மனேயுறை நாளில் கினையா நிலையில் நீளருட் செல்வர் மலையுறை யடிகள் வந்துகின் றருளினர்

துயரம் நீங்கச் சொற்றனர் சிலசொல் :

அடிகளார் அறிவுரை

மாதே! பிறப்பும் மாங்வும் இயற்கை யாதே முயலினும் தடுத்திடல் அரிதே’ பெறலருங் கொழுநன் பிணியால் மாண்டிலன் பிறரெவ ரும்பெருப் பெருகிலே பெறவே

10.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/29&oldid=665770" இலிருந்து மீள்விக்கப்பட்டது