பக்கம்:பூங்கொடி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

95

100

பழியுரை காதை

ஆருயிர் ஈங்கனன் அவனேர் வீரன் ; வீரப் பெருமகன் விடுபணி தொடர்ந்து புரிந்தனி ராயின் பொருந்திய துயரம் முறிந்திடும் , அவனுளம் கிறைந்திடும் ஆதலின் முயன்றுறு செல்வம் முத்தமிழ்க் கல்வி உயர்ந்திட உதவுக, உழைப்பும் நல்குக,

உழைப்பினை உதவுக

கோவிலில் தமிழொலி குடிபுக வேண்டி மேவிய விருப்பால் மேலோர் /ை ஒல்லும் வகையால் உழைத்தும், ஊர்கொறும் சொல்லியும் வருகல் தொழிலெனக் கொண்டுளேன்; அச்செயல் ஆற்ற அரிவையர் சிலரும் ாச்சின ராகி உழைப்பினே நல்கின் மெச்சிடும் வெற்றி மேவுதல் திண்ணம், என்றனர் யானும் எழிற்பூங் கொடியும் ஒன்றிய உணர்வால் ஒப்புதல் தங்கோம் ; சென்று காய்க்கும் பிறர்க்கும் செப்பெனச் சென்றனள் தேன்மொழி செயலற வுற்றே. (104)


11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/30&oldid=665772" இலிருந்து மீள்விக்கப்பட்டது