பக்கம்:பூங்கொடி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

15

3. பூங்கா புக்க காதை

பூங்கொடி அழுகை

தேன்மொழிக் கருண்மொழி செப்பிய துயருரை ஆன்றரு பாலெனும் அருட்டா திளைத்திடும் பூங்கொடி செவியிற் புகுந்தது ; புகுதலும் ஒங்கிய பெருவளி உற்றிடு துகிற்கொடி படபடத் தாலெனப் பகைத்தனள் நெஞ்சம் , மடமை யகற்ற மனங்கொளிஇ நிலத்துக் கடமை யாற்றுழிக் : மாங்கரால் பெற்றாே ரீங்குப் பட்டவெங் துயரால் உள்ளிற் புண்ணுய் உருகிய குருதி வெள்ளப் புனலாய் விழிவழி வழிந்தது; கண்ணி ரிடைவிரி கருவிளை மலரென எண்ணும் படிக்கிரு கண்களும் இலங்கின : சுமையாய்த் துயரம் சுமத்திடற் கியலா

அமயத் திருப்போர் அழுதிடல் இயல்பே ; அழுதிடல் ஏனெனின் அப்பெருக் ‘தயரைக் கழுவும் ஆற்றல் கண்ணிர்க் குளதென

12

_

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/31&oldid=665773" இலிருந்து மீள்விக்கப்பட்டது