பக்கம்:பூங்கொடி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

60

65

70

75

80

பூங்கொடி வெருவுதல்

புகுவோன் றன்னேப் பூங்கொடி நோக்கி ‘இகுளே! இம்மகன் என்மேற் காதல் மிகுமணக் கானென மேலொரு நாளில் தேன்மொழி அனையிடம் செப்பக் கேட்டுளேன்

யானிவண் செய்வது யாது’ளன. கடுங்கினள்,

படிப்பகம் புகுதல் அல்லி வெருவி ஆங்குள படிப்பகம்

அதனுட் புகுகென அரிவையைக் கடத்திக் கான்வெளிப் புறத்தே கணிமையில் கின்றனள்,

கோமகன் காமவுரை

காமம் என்னுங் கடுவிட நாகம் செக்கர் மாலைத் தென்றலின் இசையால் பக்கம் கின்று படம்விரித் தாடித் திண்டஅப் பெருமகன் சிறுகுணம் மேவி நீண்ட உயிர்ப்பொடும் நெருங்கி வருவோன் கனிமொழி அல்லியைக் கண்களில் நோக்கித் ‘தனிவெளி கின்றாய் தந்திரம் அறிவேன். நனி.எழில் கங்கைனன் காதல் கலக்கை உணரும் ஆற்றல் உற்றனள் கொல்லோரி புணர்மணம் கொள்ளாள் பொதுநலம் பேணி இளமை கழித்திடல் சனே? வாழ்வெனும் குளம்பெறு மலராம் கூடிய இளமை, மலர்மணம் வீச மனங்கரு தாமல் அலரின் கொடியை அறுத்திடல் நன்றாே? இன்பத் துறவு துன்ப விடுதலே ஈயுங் திறத்ததோ இதழ்கள் எத்துணை

  • 20
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/39&oldid=665781" இலிருந்து மீள்விக்கப்பட்டது