பக்கம்:பூங்கொடி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0

0I)

100

105

கல்லறை காண் காதை

நெஞ்சங் கனன்றது கன்றிய நெஞ்சங் கனன்றது; தமிழர் பொறுக்கும் அளவே பொறுப்பர், மீறின் உறுத்ததன் பிறகே ஒய்வும் உணவும் வெவர் இதுதான் நெடுநாள் இயல்பு; கணம் புனலும் காைமிகின் தடுக்க உலகில் ஒருபொருள் உளதென அறியோம்;

மான வுணர்ச்சி

மூக்கினே வருடின் மூங்கையும் சினப்பான்; காக்கும் உயிரினும் மேம்படு கனிமொழி காப்மொழி யத&னத் தகவிலார் குழுமி ஆப்வஞ் சனேயால் அழிக்க முனேயின் _மையிற் 8ழாப் உறங்கிக் கிடப்பரோ?

அறப்போர்

போர்ப்படை திரண்டது போர்ப்பறை ஆர்த்தது; கோற்படை வீரரைக் குவித்தனர் அரசினர்; அஞ்சிலர் நெஞ்சில் ஆண்மை ஏறினர் வஞ்சினம் சாற்றினர் வாகை சூடவே, மானம்மீக் கூர்ந்தவர் மறியல் செய்தனர்; கூனல் நெஞ்சினர் கொடுங்கோல் செலுத்தினர்; அடித்தனர் துரத்தினர், அடவி காப்பண் துடித்திடக் கொண்டுபோய் விடுத்தனர், புலிவாப் தப்பிப் பிழைத்துத் தாய்மார் பல்லோர் அப்பணி மீண்டும் ஆற்றினர்; அவர்கமைக்

110 கொடுஞ்சிறைக் கூட்டுள் கொடுங்கோல் அடைத்தது;

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/54&oldid=665798" இலிருந்து மீள்விக்கப்பட்டது