பக்கம்:பூங்கொடி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

7. கடல்நகர் புக்க காதை

கோமகன் துயிலாமை

மலர்மலி காவுள் மங்கைபூங் கொடியின் அலர்விழி அருளும் அந்திங் கிளவியும் பெரு.அது கோமகன் பெயர்ந்தோன் அக்கொடி மரு.அது தன்னை மனங்கொள வழிவகை உன்னி உன்னி உறங்கா திருந்தனன்; கன்னியர் நினைவுறின் கண்படை ஒல்லுமோ?

கதிரவன் எழுச்சி

இருளின் கால்சீய்த் தெழுந்தனன் பரிதி: மருள்கெட மக்கள் இமைகள் மலர்ந்தனர்; தெருள்நிலை கண்டனர், தேய்க்க உணர்வெலாம் புதுகிறை வெப்கப் பூரிக் கெழுந்தனர்; கோமகன் ஒருவனே கொடுத்துயர்ப் படுத்தும் காமங் கதுவக் காலையின் எழுச்சி

அறியா கிை அயர்ந்து கிடந்துழித்

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/57&oldid=665801" இலிருந்து மீள்விக்கப்பட்டது