பக்கம்:பூங்கொடி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

40

45

50

55

60

அல்லர் மகளிர் அறியாய் கொல்லோ? என்றறி வுறுத்தி எகும்.அவ் வன்னே,

பூங்கொடி கடல்நகர் அடைதல்

பூங்கொடி கன்பாற் போஒய்க் கடல்நகர்த் தேங்கிருள் நீக்கும் கடப்பா டுடையேம் எழு'கெனச் செப்ப, ஏக்திழை அவளொடும் அழகிய அல்லி மலேயுறை படிகள் அருண்மொழி முதலோர் அன்புடன் விடைதாச் சுருளலே எழுப்பும் கருகிறக் கடலுள், பகைபிளங் கோடும் பான்மையன் போல மிகுபுனல் பிளந்து மிதந்து விரையும் மாக்கலம் ஏறி, மணிநீர்க் கடல் தன் புறத்தினில் சூழ்கால் போன்று மடமை அகத்தினில் சூழ் தர அல்லற் பாடுறும் கடல்நகர்த் துறைமுகம் கண்டனள்; ஆயிடை LD/ &D I TI தடைக்கும் மனமுளோர் குழுமி

பூங்கொடிக்கு வரவேற்பு

ஆழி அடங்க ஆர்ப்பொலி எழுப்பினர், வாழி எனுமொலி வான்முக டுற்றது, கதிரோற் கண்ட கடிமலர் போலப் புதியோர்க் காணலும் பொலிக்கன முகமெலாம், உள்ளம் உவகை ஊற்றெடுக் கனவே, கள்ளவிழ் மலராற் கட்டிய தெரியல் சூட்டி மகிழ்ந்தனர், தோரண வகைகள் காட்டிய வீதிகள் கடக்க வழியெலாம் வண்ண மலர்கள் வாரி இறைத்தனர்,

கண்கள் இமைத்திலர் கண்டனர் , இன்னியம்

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/59&oldid=665803" இலிருந்து மீள்விக்கப்பட்டது