பக்கம்:பூங்கொடி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்மாலை

(பூங்கொடி வெளியீட்டு விழாவில்-1964)

இன்று நாட்டிலுள்ள கிலேயை-தமிழுக்குக் கொண்டாற்றிய புலவர்களே, பேராசிரியர்களை, அரசியல் தலைவர்களே, அறிஞர் களே, நாவலர்களை, கலைஞர்களை வெவ் வேறு பெயர்களால் காட்டுகிறது. பூங்கொடி.

பண்டாரகர் அ. சிதம்பரநாதனர் M. A., Ph. D.

தமிழ் வாழ, தமிழர் குறிக்கோள் வாழ வழி காட்டுகிறது பூங்கொடி.

பண்டாரகர் மா. இராசமாணிக்களுர் M. A., Ph. D.

ஆற்முெழுக்கனைய கவிதை யோட்டமும் ஆழ்ந்த கருத்துச் செறிவும் நிறைந்த காப்பியம் பூங்கொடி. அறப்போர்க்கும் மறப்போர்க்கும் விளக்கங்கரும் வரிகள் இதனை உறுதிப்படுத் தும். ஆருயிர் கொடுப்பது அறப்போர் ஆகும், வேறுயிர் எடுப்பது மறப்போர் ஆகும்”.

o பண்டாரகர் மு. வரதராசனர் M. A., Ph. D.

தாய்மொழிக்காகப் போராடிச் சிறை செல்வோரையும், பேரிடரைத் தாங்கிக் கொள்ளும் தலைவர்களையும் கினை ஆட்டு கிறது இ ப் பூங்கொடி. இஃது உ ல க ஒருமைப்பாட்டுக் காப்பியமே என்பதற்கு அகச் சான்றுகள் புல் உள.

பண்டாரகர் தமிழண்ணல் M. A., Ph. D,

உலக மொழிகளில் தேசியக் காப்பியம் என்று கூறத்தக்க நூல்கள் மூன்று. அம்மூன்றனுள் ஒன்று பூங்கொடி.

பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் M. A.

தமிழன், யார் வேண்டுமானலும், எது வேண்டுமானலும் வாட்டும் என்று சொல்லும் பரந்த மனப்பான்மை படைத்த வன். அதற்காக எங்க மொழியாவது வந்து நம்மிடம் அமர்ந்து குழப்பம் செய்தால் கிளர்ந்கெழுவோம் என்று கூறுகிருள் பூங்கொடி. - * * - செல்லபாண்டியளுர் B. A., B. L,

சட்டமன்ற அவைத்தலைவர்-தமிழ்நாடு

IV

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/7&oldid=665815" இலிருந்து மீள்விக்கப்பட்டது