பக்கம்:பூசைப் பாமாலை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப்பொன் னுல்செய்த வண்ணச் சிறுதொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக் குறளனே ! தாலேலோ ! வையம் அளந்தானே ! தாலேலோ ! - பெரியாழ்வார். 12 கண் ஆய் எழுலகும் கருத்துஆய அருத்தமுமாய் , பண்ஆர் இன் தமிழாய்ப் பரம்ஆய பரஞ்சுடரே ! மண்ஆர் பூம்பொழில்து.ழ் மழபாடியுள் மாணிக்கமே! அண்ணு நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே ! - சுந்தார். 96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/103&oldid=836311" இலிருந்து மீள்விக்கப்பட்டது