பக்கம்:பூசைப் பாமாலை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 நின்றது.ந்தை ஊரகத்து, இருந்தது.எந்தை பாடகத்து, அன்றுவெஃ கணேக்கிடந்தது , என் இலாத முன் எலாம்; அன்று நான் பிறந்திலேன் ; பிறந்தபின் மறந்திலேன்; நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே. - திருமழிசையாழ்வார். 18 ஒளிவளர் விளக்கே ! உலப்பு:இலா ஒன்றே ! உணர்வுதும் கடந்ததுஓர் உணர்வே ! தெளிவளர் பளிங்கின் திரள் மணிக் குன்றே ! சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே! அம்பலம் ஆடுஅரங்கு ஆக, வெளிவளர் தெய்வக் கூத்துஉகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே ! - திருமாளிகைத்தேவர். 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/106&oldid=836314" இலிருந்து மீள்விக்கப்பட்டது