பக்கம்:பூசைப் பாமாலை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி மறுமையோடு இம்மையும் கெடுத்த பொருளனே! புனிதா! பொங்குவாள் அரவம் கங்கைநீர் தங்குசெஞ் சடையாய் ! தெருளும் நான் மறைசேர் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அருளனே! அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அரு ளாயே! - மணிவாசகர். 48 ஊர் இலேன் ; காணி இல்லை; உறவுமற்று ஒருவர் இல்லை ; பாரில் நின் பாத மூலம் - பற்றிலேன் ; பரம மூர்த்தி ! கார்ஒளி வண்ண னே !ஒ!! கண்ணனே ! . கதறு கின்றேன் ; ஆர்.உளர் களைகண் அம்மா ! அரங்கமா நகரு ளானே. - தொண்டரடிப் பொடியாழ்வார். }}4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/121&oldid=836331" இலிருந்து மீள்விக்கப்பட்டது