பக்கம்:பூசைப் பாமாலை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 நாயில் கடையாம் நாயேனே நயந்து நீயே ஆட்கொண்ட சய் ! மாயப் பிறவி உன் வசமே வைத்திட்டு இருக்கும் அது அன்றி : ஆயக் கடவேன் நானேதான் ? என்ன தோஇங்கு அதிகாரம் ? காயத்து இடுவாய் ! உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் ! கண்துதலே ! - மணிவாசகர், § {} அயல்நின்ற வல்வினையை அஞ்சினேன், அஞ்சி உயநின் திருவடியே சேர்வான் ,-நயநின்ற நன்மாலே கொண்டு நமோ நார ணு ’என்னும் சொன் மாலை கற்றேன் தொழுது. - பொய்கையாழ்வார்.

  1. 20
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/127&oldid=836337" இலிருந்து மீள்விக்கப்பட்டது